ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி தேசிய ரீதியில் முதலிடம்
இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே கல்வி அமைச்சு நடத்திய தேசிய மட்ட உடற்பயிற்சிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஊர்காவற்றுறை சென்.அன்ரனிஸ் கல்லூரி முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
CLICK HERE to View the Photos of the Felicitation Ceremony